Clean Air Pledge
- Home
- Clean Air Pledge
Clean Air Pledge
I, A CITIZEN OF TIRUCHIRAPPALLI CITY HEREBY PLEDGE TO TAKE ALL THE POSSIBLE ACTIONS TO REDUCE THE EMISSIONS IN TIRUCHIRAPPALLI CITY BY 20 PER CENT BY 2024 AND PROVIDE FULL SUPPORT TO IMPROVE AIR QUALITY IN TIRUCHIRAPPALLI CITY BY TAKING THE FOLLOWING ACTIONS:
1.I WILL WALK OR RIDE A BICYCLE TO GO TO NEARBY AREAS.
2.I WILL COMPOST BIO-DEGRADABLE WASTE AT HOME AS FAR AS POSSIBLE TO REDUCE WASTE.
3.I WILL CARRY CLOTH BAGS WHILE GOING TO SHOPPING/MARKET.
4.I WILL SWITCH OFF FANS/LIGHTS WHILE NOT IN USE.
5.I WILL PLACE AIR-PURIFYING PLANTS LIKE TULSI, ALOE VERA, MONEY PLANT AND OTHER PLANTS AT HOMES, SCHOOLS AND NEARBY AREAS TO IMPROVE AIR QUALITY.
6.I WILL USE PUBLIC TRANSPORT AS FAR AS POSSIBLE.
7.I WILL AVOID SINGLE-USE PLASTIC.
8.I WILL NOT BURN ANY WASTE.
9.AS FAR AS POSSIBLE I WILL RECYCLE AND REUSE THINGS IN DAILY LIFE.
10.I WILL EDUCATE CITIZENS TO FOLLOW THESE TO PROTECT OUR CITY AGAINST AIR POLLUTION.
எங்கள் நகரத்தின் சுத்தமான காற்றை வைத்திருப்பதற்கான உறுதிமொழி
திருச்சிராப்பள்ளி நகரத்தின் குடிமகனான நான், 2024 ஆம் ஆண்டுக்குள் திருச்சிராப்பள்ளி நகரில் மாசு உமிழ்வை 20 சதவீதமாகக் குறைக்கவும், பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் திருச்சிராப்பள்ளி நகரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த முழு ஆதரவை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளிக்கிறேன்.
1.அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல நடந்தோ அல்லது மிதிவண்டியோ செல்வேன்.
2.கழிவுகளை குறைக்க முடிந்தவரை மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்குவேன்.
3.ஷாப்பிங்/சந்தைக்கு செல்லும் போது துணி பைகளை எடுத்து செல்வேன்.
4.பயன்பாட்டில் இல்லாத போது மின்விசிறிகள்/விளக்குகளை அணைத்து விடுவேன்.
5.காற்றின் தரத்தை மேம்படுத்த துளசி, கற்றாழை, மணி பிளாண்ட் போன்ற காற்றைச் சுத்திகரிக்கும் தாவரங்களை வீடுகள், பள்ளிகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வைப்பேன்.
6.முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவேன்.
7.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பேன்.
8.நான் எந்த கழிவுகளையும் எரிக்க மாட்டேன்.
9.முடிந்தவரை அன்றாட வாழ்வில் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவேன்.
10.காற்று மாசுபாட்டிலிருந்து நமது நகரத்தைப் பாதுகாக்க இவற்றைப் பின்பற்றுமாறு குடிமக்களுக்குக் கற்பிப்பேன்.